ஆடையை குறைத்துக் கொண்டாலும் வாய்ப்பு கொடுக்காத தயாரிப்பாளர்கள்.. பூனம் பஜ்வா சென்சேஷனல் புகைப்படம்

சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா இதனை தொடர்ந்து குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவாக இடம் பிடித்து விட்டார்.

நடிகை பூனம் பஜ்வா கடைசியாக நடித்த திரைப்படம் குப்பத்து ராஜா இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரிடமும் பிரபலமடைந்தது.

பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தொடர்ந்து தனது அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு வருவது கவனம் செலுத்தி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் உடல் எடையை குறைத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி மொத்தமாக இளைத்து அதிலும் கவர்ச்சியை சேர்த்தது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது மல்லு ஆண்டிகளை ஓரம் கட்டும் அளவுக்கு பூனம் பஜ்வா ஆடையை மேலை தூக்கி பலான போஸ் கொடுத்துள்ளது, தனது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இருந்தாலும் பட வாய்ப்பு தான் இல்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

poonam-bajwa
poonam-bajwa
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்