பிளாஸ்டிக் சர்ஜரி நடிகையை பொத்தி பொத்தி அடை காக்கும் பிரபல அரசியல்வாதி.. இதுதான் விஷயமா!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இளம் நடிகர்களுடன் ஜோடி போடும் சமீபத்திய நடிகை ஒருவர் சில வருடங்களாகவே பிரபல அரசியல்வாதி ஒருவரின் கை வசம் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் ஏற்பட்டுள்ளது.

ஒரு சில சொதப்பல் படங்களின் மூலம் அறிமுகமானவர் நடிகை. ஆனால் ஆரம்பத்தில் அந்த நடிகையின் முகத்தை அந்த அளவுக்கு யாருமே ரசிக்கவில்லை. இளம் வயதிலேயே ஆண்டி தோற்றம் இருந்ததால் வயதான ஹீரோக்களுடன் மட்டுமே அதுவும் புதுமுக நடிகர்களின் படங்களில் மட்டுமே வாய்ப்பு கிடைத்து வந்தது.

அப்படி இருந்தும் ஒரு அரசியல் பிரபலம் ஒருவருக்கு இந்த நடிகையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாம். ஒரு சின்ன கேப் எடுத்துக்கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றி மீண்டும் கோதாவில் இறங்கிய அந்த நடிகைக்கு திடீர் என ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி விட்டார்களாம்.

அதுவும் சினிமாவுக்கு ஏற்ற உடலமைப்பு, வெள்ளைத்தோல் என அனைத்து அம்சங்களும் நச்சுன்னு பொருந்தி இருப்பதால் நாளடைவில் பேசப்படும் நாயகியாக மாறி விட்டார். இரண்டாம் கட்ட நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு வருகிறார்.

கடந்த சில வருடங்களாகவே அரசியல்வாதி ஒருவர் அந்த நடிகையை தன் கைவசம் வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்தான் குறைந்த வருடத்திலேயே பளபளன்னு மாறிவிட்டார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

மிகச் சிறிய வயதிலேயே இந்த நடிகை இப்படி ஒரு தில்லானா வேலையை பார்த்துள்ளாரா என கோலிவுட் வட்டாரமே ஆச்சரியத்தில் உள்ளதாம். பிழைக்கத் தெரிந்த பிள்ளை என இரட்டை அர்த்தங்களில் அந்த நடிகையை பார்த்து கிண்டல் அடிக்கிறார்களாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்