குளியல் வீடியோவை வெளியிட்ட பார்வதி நாயர்.. சொக்கிப்போன ரசிகர்கள்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி நாயர். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் அறிமுகமானார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அறிமுகமான முதல் படமே வெற்றிப் பெற்றதால் தொடர்ந்து உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது ஆலம்பனா, ரூபம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மற்ற நடிகைகளைப் போல் பார்வதி நாயரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் பார்வதி, இன்ஸ்டாகிராம் லைவில் தனது ரசிகர்களுடன் உரையாடியும் வருகிறார்.

parvathy nair
parvathy nair

இந்நிலையில் ஷவரில் குளிப்பது போன்ற வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்வதி நாயர் வெளியிட்டுள்ளார். கருப்பு நிற உடையில் குளிப்பது போன்ற இந்த கவர்ச்சி வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

இருப்பினும் சிலர் பார்வதியை கலாய்த்து வருகின்றனர். மேலும் ரித்திகா சிங்கை காப்பி அடிக்கிறார்களா என கமெண்டுகளில் கேட்டு வருகின்றனர். சமீபத்தில் ரித்திகா சிங்கும் இதே போன்று குளக்கரையில் ஈரம் சொட்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.