நைட் நடந்ததை அப்படியே போட்டு கொடுத்த வேலைகாரர்.. பதறிய பார்வதி நாயர் செய்த வேலை

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பார்வதி நாயர் சின்னத்திரையில் அறிமுகமாகி அதன் பின்பு வெள்ளித்திரையிலும் கால் பதித்து சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் போன்ற படங்களில் பார்வதி நாயர் நடித்திருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான இரண்டு கைக்கடிகாரங்கள் மற்றும் ஐபோன், மடிக்கணினி போன்ற பொருட்கள் திருட்டுப் போனதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதில் தனது வீட்டில் வேலை பார்த்த சுபாஷ் சந்திரபோஸ் தான் திருடியதாக குறிப்பிட்டு இருந்தார்.

Also Read : படகில் அட்டகாசமாக போட்டோ ஷூட் நடத்திய பார்வதி நாயரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்போது சுபாஷ் ஒரு பரபரப்பு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதாவது ஒரு நிறுவனத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரையும் சுபாஷ் ஒரு தயாரிப்பாளரின் அறிமுகம் மூலம் பார்வதி நாயர் வீட்டில் ஓய்வு நேரங்களில் வேலை செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

மேலும் அந்த தயாரிப்பாளர் பார்வதி நாயர் வீட்டில் நடக்கும் விஷயங்களை தெரியப்படுத்துவதற்காக தான் என்னை அங்கு வேலைக்கு சேர்த்தார் என்று சுபாஷ் கூறியுள்ளார். ஒரு நாள் இரவு அறிமுகம் இல்லாத ஒரு நபர் பார்வதி நாயர் வீட்டுக்கு வந்திருந்தார்.

Also Read : பல பலனு பப்பாளி பழம் போல் இருக்கும் பார்வதி நாயர்.. அந்த விஷயத்தில் ரம்பாவை தூக்கி சாப்பிட்டாங்க.!

அவரை நான் பார்த்துவிட்டதனால் பார்வதி நாயர் இந்த உண்மையை நான் தயாரிப்பாளர் இடம் சொல்லிடுவேன் என்ற பயத்தில் இந்த திருட்டுப் பழியை என் மீது போட்டு உள்ளார். மேலும் அந்த சமயத்தில் பார்வதி நாயர் உட்பட நான்கு பேர் என்னை அடித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி என் மீது எச்சலையும் துப்பி உள்ளார் என்று சுபாஷ் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த வருகிறார். மேலும் பார்வதி நாயர் மீது சுபாஷும் வழக்கு தொடுத்துள்ளார். ஆகையால் இரு தரப்பிடமும் தீர விசாரித்த பிறகு தான் யார் உண்மையான குற்றவாளி என்பது தெரியவரும்.

Also Read : குளியல் வீடியோவை வெளியிட்ட பார்வதி நாயர்.. சொக்கிப்போன ரசிகர்கள்.