வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பவி டீச்சருக்கு வக்காலத்து வாங்கும் பார்த்திபன்.. பாசம் ரொம்ப ஓவரா இருக்கே சார்!

இரவின் நிழல் பார்த்திபனுக்கு மிக முக்கியமான நேரத்தில் கொடுத்த மிகப்பெரிய வெற்றியாக இந்த திரைப்படம் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பார்த்திபன் படங்கள் சுலபமாக வெற்றி பெறுவதில்லை, காரணம் அவர் வித்தியாசமான முறையில் திரைக்கதை, கதை போன்றவற்றில் கவனம் செலுத்தி படத்தை இயக்குவார். அது மக்கள் மத்தியில் வெற்றி பெறாது, இந்த படம் பார்த்திபனுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் பார்த்திபன் நினைத்த மாதிரியே கதை காலத்திற்கு தேவையானதை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர். அனைவரும் சிறப்பாக நடித்து முடித்துள்ளனர். பார்த்திபன் படத்திற்கு உண்டான கெட்ட வார்த்தைகள், குழந்தைகள் பார்க்க முடியாத சில காட்சிகள், நி**வாண காட்சிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

இந்த படத்தில் பலான காட்சியில் நடித்த பவி டீச்சர் இந்த காட்சியை பற்றி கேட்கும்பொழுது சேரி பக்கத்தில் கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள். அதனால் நாங்கள் பேசுவோம் என்று சொல்ல அது இதுவே பிரச்சனையாக மாறியது. இது புரிந்து கொண்ட பவி டீச்சர் உடனே தெரியாமல் பேசிவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இவர் கேட்டதும் அடுத்ததாக உடனே இயக்குனர் பார்த்திபன் இவர் சார்பாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

எந்த சர்ச்சை ஆனாலும் அவ்வளவு சீக்கிரத்தில் பார்த்திபன் மன்னிப்பு கேட்க மாட்டார் என்பது தமிழ் சினிமாவிற்கே தெரியும். ஆனால் பவி டீச்சர் பேசிய இந்த வார்த்தைக்கு உடனடியாக மன்னிப்பு கேட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பவி டீச்சரை தவறாக எண்ண வேண்டாம் அவர் தெரியாம சொல்லி இருக்கிறார் கெட்ட வார்த்தைகள் இப்பொழுது 2022 உள்ள சேரியில் உள்ள மக்கள் படித்துள்ளனர். அதனால் பேசுவதில்லை 1990களில் பேசினார்கள், அதனை நான் எடுத்துள்ளேன் என்று சம்பந்தமில்லாமல் பேசி அந்த பவி டீச்சருக்கு ரொம்ப வக்காலத்து வாங்கி பேசி வருகிறார்.

பார்த்திபனுக்கு பிடித்துவிட்டால் எந்த நடிகையையும் விடமாட்டார் என்பது தமிழ் சினிமா நன்கு அறியும். அந்த வகையில் இப்பொழுது சாதாரண நடிகை பவி டீச்சரை பார்த்து உங்களுக்கு பிடித்துப்போய் உள்ளது. அதனால் தான் இப்படி பேசுகிறார் என்று சினிமா வட்டாரங்கள் பேசிவருகிறார்கள். இப்பொழுதுதான் படம் வெற்றியடைந்துள்ளது அதற்குள் பார்த்திபன் தனது வேலைகளை தொடங்கிவிட்டார்.

- Advertisement -

Trending News