வேலியே பயிரை மேய்ந்தது.. இமான், சிவகார்த்திகேயன் பிரிவுக்கு காரணமாக நைட் பார்ட்டி, நடந்தது இதுதான்

Sivakarthikeyan-Imman: சிவகார்த்திகேயன் தனக்கு எதிராக இப்படி ஒரு பூகம்பம் வெடிக்கும் என்று கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு அவருடைய பெயர் இப்போது மொத்தமும் கெட்டுப் போய் டேமேஜ் ஆகி இருக்கிறது. ஆனால் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு தானே ஆக வேண்டும். அந்த கதையாக தற்போது இமான் ஆழ்மனதில் இருந்த விஷயங்களை எல்லாம் நம்பிக்கை துரோகம் என்ற வார்த்தையின் மூலம் கொட்டி தீர்த்து இருக்கிறார்.

அது இப்போது பூகம்பம் வராத குறையாக அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் பல பிரபலங்கள் கருத்துக்களை கூறி வந்த நிலையில் பத்திரிக்கையாளர் பாண்டியன் வெளியிட்டுள்ள ஒரு விஷயம் பகீர் கிளப்பி இருக்கிறது. அதாவது இமான் சிவகார்த்திகேயன் பிரிவுக்கு காரணம் அந்த ஒரு இரவு விருந்து தான் என்று அவர் கூறியுள்ளார்.

சினிமாவை பொறுத்தவரையில் நைட் பார்ட்டி எல்லாம் சாதாரண விஷயம். அங்கு ஒரு நடிகையோ, துணை நடிகையோ சென்றால் வந்து விடுவார்கள். ஆனால் குடும்பப் பெண்கள் அது போன்ற இடங்களுக்கு சென்றால் திரும்பி வரமாட்டார்கள். அதற்கு இமானின் மனைவியே ஒரு உதாரணம் என்று அவர் கூறியிருப்பது பல கேள்விகளுக்கு விதையாகவும், விடையாகவும் மாறி இருக்கிறது.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் கொடுத்த இரவு விருந்தில் கலந்து கொள்ள முடியாத காரணத்தினால் இமான் தன் மனைவியை அனுப்பி வைத்திருக்கிறார். அங்கு தான் பிரச்சனையே ஆரம்பித்து இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இப்படி அவர் சூசகமாக கூறியதில் இருந்தே என்ன நடந்து இருக்கும் என்பது வெட்ட வெளிச்சமாக புரிகிறது.

அது மட்டுமின்றி இது போன்ற பார்ட்டிக்கு மோனிகா அடிக்கடி சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதான் பிரச்சனைக்கு மூல காரணமாக இருந்திருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் இமான் மேல் தான் முழு தவறு இருக்கிறது. சினிமாக்காரர்கள் வைக்கும் பார்ட்டி எப்படி இருக்கும் என்பது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

அங்கு சினிமா வெளிச்சமே படாத மனைவியை எதற்காக அவர் அனுப்ப வேண்டும். அங்கு சென்ற மோனிகா காணாமலேயே போய்விட்டார். இதற்கு காரணம் இமான் மட்டும் தான். குதிரையை லாயத்தில் கட்டி தான் வைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சென்ற பிறகு வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் என்று பாண்டியன் தெரிவித்துள்ளார். தற்போது அவருடைய இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்