பிரியங்கா சோப்ராவுடன் இரவு உறவுகொள்ளும் போது இது ரொம்ப அவசியம்.. கணவர் ஓபன் டாக்

அழகே பொறாமைப்படும் பேரழகு என்ற வாசகத்திற்கு அப்படியே பொருத்தமானவர் தான் பிரியங்கா சோப்ரா(Priyanka Chopra ). 2000 ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர். அதன் பிறகு சினிமாவில் நுழைந்தவருக்கு எல்லாமே வெற்றிதான்.

உலக அழகி பட்டம் வென்றது முதலில் பிரியங்கா சோப்ரா அறிமுகமானது தமிழ் சினிமாவில் தான். விஜய் நடித்த தமிழன் படம்தான் அவருக்கு திரை முத்திரை பதித்தது. அதன்பிறகு பாலிவுட் சென்ற அவர் தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

போதாகுறைக்கு ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராவை விட பத்து வயது குறைவானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிக் ஜோனஸ் பாடகரையும் தாண்டி அவ்வபோது ஹாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பிரியங்கா சோப்ராவுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் போது எந்த மாதிரி உணர்வு ஏற்படும் என்பதை கூறி அனைவரையும் நெளிய வைத்துள்ளார்.

ஹாலிவுட் என்றாலே வெளிப்படை தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே. அதற்கென்று பேசுவதும் வெளிப்படையாக இருப்பது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு இரவு நேரங்களில் பிரியங்கா சோப்ராவுடன் உறவு கொண்டு சந்தோஷமாக இருக்கும்போது ஒரு சில பாடல்களை கேட்க பிடிக்கும் எனவும் அந்த நேரத்தில் எனக்கு அது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதில் என்னுடைய பாடல்கள் எதுவும் இல்லை என்கிறார் நிக். தன்னுடைய மனைவி பிரியங்கா சோப்ராவுடன் உறவு கொள்வதை இவ்வளவு ஓபனாக கூறுகிறாரே என இந்த செய்தி பட்டிதொட்டியெங்கும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

priyanka-chopra-nick-jones
priyanka-chopra-nick-jones
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்