சைடு போஸில் சகலமும் தெரிய போஸ் கொடுத்த நயன்தாரா.. 36 வயதிலும் ஒரு மார்க்கமா இருக்கியேமா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் நயன்தாரா. தற்போது நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கக்கூடிய ஒரே நடிகை என்றால் நயன்தாரா தான். அந்த அளவிற்கு இவர் படத்தின் மீதான வரவேற்பும் ஆதரவும் கூடிக்கொண்டே போகிறது.

ஆனால் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு மனசினக்கரே ஜெயராம் படத்தில் தான் நயன்தாரா அறிமுகமாகியுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை ஜெயராம் இணையத்தளத்தில் பதிவிட அது காட்டு தீ போல் பரவியது.

ஆனால் நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் ஐயா. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறினார். இன்று வரை நயன்தாராவிற்கு தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுத்துதான் வருகின்றனர்.

ஐயா படத்துக்கு பிறகுதான் நயன்தாராவின் மார்க்கெட் எங்கேயோ போனது என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் தமிழில் குவிய தற்போது வரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

nayanthara
nayanthara

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வந்தாலே ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அந்த வகையில் தற்போது நயன்தாரா ஹாலிவுட் ஹீரோயின் போல் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -