நடிகை நயன்தாராவின் குழந்தைப்பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையுலகை கலக்கி வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா .
தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ள நயன்தாராவின் குழந்தைப்பருவ புகைப்படம் இப்போது வைரல் ஆகி வருகிறது .

இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரை உலகில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா ஒருவர் .
நயன்தாராவின் தந்தைக்கு சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு நயன்தாராவின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

nayanthara
nayanthara

இப்போது நயன்தாராவின் குழந்தைப்பருவ புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் மூழ்கடித்து உள்ளது.

- Advertisement -