பெண்மையை போற்றும் விதமாக வித்தியாசமான புகைப்படம் வெளியிட்ட நகுல்.. வைரலாகும் குடும்ப புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நகுல். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் சமீபத்தில் நடித்த இவருடைய படங்கள் அதுவும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை.

சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு எந்த படமும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

தற்போது வரை தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களையும் ஏற்று ஒரு சில வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வரும் படங்கள் அனைத்துமே வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்களுக்கு தற்போது எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது

நகுல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸில் கலந்து கொண்ட பல நட்சத்திரங்களும் நடனமாடி வருகின்றனர். சமீபகாலமாக இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நகுல்அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

nakkhul jaidev
nakkhul jaidev

நகுல் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தன் குழந்தையுடன் மனைவி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -