செ**ஸ் கதை படித்து அம்மாவிடம் மாட்டிக்கொண்ட மிஸ்கின்.. பிறகு நடந்த தரமான சம்பவம்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை வைத்து படங்களை இயக்கியவர் மிஸ்கின். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே சிறிய பொருட்செலவில் உருவாகி இருக்கும் அதிலும் குறிப்பாக படக்காட்சிகள் பொருத்தவரை வித்தியாசமான கோணத்திலேயே வைத்து படக்காட்சிகளை அமைத்திருப்பார்.

மிஸ்கின் படம் என்றாலே வித்தியாசமான படமாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் பலருக்கும் தெரியும் ஏனென்றால் இவருடைய ஒவ்வொரு படத்தின் வித்தியாச வித்தியாசமான காட்சிகளையும் கருத்துக்களையும் வைத்திருப்பார்.

மிஸ்கின் படத்தில் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என ஒரு சில நடிகர்கள் கூறியுள்ளனர் அதற்குக் காரணம் படம் வசூல் ரீதியாக வரவேற்பு பெறுவதைவிட இவரது படத்தில் நடித்தால் விமர்சன ரீதியாகவும் நடிப்பிற்காக பலரிடமிருந்து பாராட்டும் கிடைக்கும்.

தற்போது மிஷ்கின் பேட்டி ஒன்றில் தான் சிறுவயதில் இருக்கும்போது செ**கதை படுத்து இருந்ததாகவும் அப்போது அவரது அம்மா அறைக்குள் நுழைந்தபோது பயந்தபடி படித்த புக்கை அப்படியே டேபிள் பின்னாடி இருக்கும் இடத்தில் புகை போட்டு விட்டு வெளியே சென்றதாகவும் கூறியுள்ளார்.

பின்பு வீட்டிற்கு வந்த மிஸ்கின் அவர் அறைக்கு சென்றபோது செ**கதை அவரது மேசையின் மேல் இருந்ததாகவும் அது எங்கும் பரந்து விடக்கூடாது என்பதற்காக அதன் மேல் ஏதேனும் ஒரு பொருள் வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

Mysskin-Suresh Kamatchi
Mysskin

மேலும் இதை பற்றி தனது அம்மா அவரிடம் எதையும் கேட்கவில்லை என்றும் மேலும் இந்த சம்பவத்தில் தான் தனது அம்மாவை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது இளமை காலத்தில் சிலர் இந்த மாதிரி தான தவறுகள் செய்வது வழக்கம் தான் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் அவர்கள் வழியில் உணர்த்தலாம் எனவும் கூறியுள்ளார்.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -