ஆவிகளுடன் பேசப் போராடிய எம்ஜிஆர்.. 3 வது மனைவி ஜானகியை திருமணம் செய்ய இதுதான் காரணம்

எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் என்றுமே மறக்க முடியாத அளவிற்கு பெயர் வாங்கியவர். இவர் இறந்து 25 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை இவரது பெயரை சினிமாவில் மட்டுமல்லாமல் பொதுமக்களிடத்திலும் நிலைத்து இருக்கின்றது. இதற்கு காரணம் அவர் பேசிய வசனங்களும் அவரின் பாடல் உள்ள கருத்துக்களும் தான்.

இதற்கிடையே சினிமாவில் பெரிய அளவில் பிசியாக இருந்து கொண்டிருந்தார். அப்படி இருக்கையில இவருடைய அம்மா இவரின் திருமணத்தைப் பற்றி பேசும்போது உங்கள் விருப்பம் நீங்கள் யார சொல்றீங்களோ அவர்களை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். பின்பு 1939இல் தங்கமணி பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Also read: எம்ஜிஆருக்கே விபூதி அடித்த தயாரிப்பாளர்.. ஒரே படத்தோடு சோலிய முடிச்சு விட்ட புரட்சித்தலைவர்

திருமணத்திற்கு பின் இவர் மனைவியின் மீது அதிக பாசமும், அன்பும் வைத்திருந்தார். கொஞ்ச காலத்துக்கு பிறகு சென்னையில் போர் நடந்தது. அந்த போரில் இருந்து தன் மனைவியை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தார். அப்பொழுது இவர் மனைவியை சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைத்தார்.

சொந்த ஊருக்கு சென்ற மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்து விட்டார். ஆனால் அந்த சூழ்நிலையில் அவரது மனைவியை பார்க்க கூட செல்ல முடியாமல் தவித்து வந்தார். பின்பு கடைசி நேரத்தில் போன எம்ஜிஆர், மனைவியின் உடலை கூட பார்க்க முடியாமல் அதற்குள்ளே உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

Also read: 3 படங்களை இயக்கிய எம்.ஜி.ஆர். 200 நாட்களை கடந்த உலகம் சுற்றும் வாலிபன்

பின்பு இவரது மனைவியை பார்க்க முடியாமல் போன ஏமாற்றுத்துடன் இருந்து வந்தார் எம்ஜிஆர். மேலும் தன் மனைவி கடைசி காலத்தில் என்ன நினைத்துக் கொண்டு இருந்தாரோ என்று எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இதனால் எம்ஜிஆர் தனது மனைவி ஆவியுடன் பேச முயற்சி செய்தார். இவரால் வேறு ஆவிகளுடன் பேச முடிந்ததை தவிர இவரின் மனைவியிடம் பேச முடியாமல் வெறுத்துப் போய்விட்டார்.

பின்பு ஒரு வழியாக காலம் சென்ற பின் இவரது முதல் மனைவி தங்கமணி பார்கவியை போலவே ஜானகி இருந்தார். இதனாலையே இவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதனால் ஜானகிடம் நெருங்கி பழகினார். பின்பு இவரையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார் எம்ஜிஆர்.

Also read: ஒரே பாட்டை வைத்து கலாய்த்து தள்ளிய எம்ஜிஆர், நம்பியார்.. சிவாஜி கணேசனுக்கு கொடுத்த ஓவர் டார்ச்சர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்