பிகில் ராயப்பன் கெட்டப்பில் மயில்சாமி..

சச்சின் மற்றும் காப்பான் போன்ற பல படங்களில் நடித்தவர் மயில்சாமி. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக நின்று பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் ரசிகர்கள் பெரிய அளவுக்கு அளிக்காததால் தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.

தேர்தல் தோல்விக்கு பிறகு தற்போது மயில்சாமி பிகில் படத்தில் விஜய்யின் ராயப்பன் கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -