வாரிசு நடிகையை கேட்டு அடம்பிடிக்கும் ஹீரோ.. அப்படி என்னதான் சொக்கு பொடி போட்டாங்களோ

வாரிசு நடிகை நடிக்க வந்த புதிதில் முதல் பட ஹீரோ உடன் கிசுகிசுக்கப்பட்டார். அதற்கேற்றார் போல் அடுத்த படத்தில் இந்த ஜோடி கொஞ்சம் எக்ஸ்ட்ரா கெமிஸ்ட்ரியை காட்டினார்கள்.

அதையடுத்து மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தார் நடிகை. அப்போதே இருவரும் கொஞ்சம் நெருங்கி விட்டதாக பேசப்பட்டது. அதை தொடர்ந்து அடுத்த படத்திலும் இந்த ஜோடி இணைந்தது.

அதன் பிறகு நடிகையுடன் ரொம்பவும் நெருக்கம் காட்டிய நடிகர் தனி வீடு எடுத்து கொடுத்து பார்த்துக் கொண்டார். இது அவருடைய வீட்டிலும் பூதாகரமாக வெடித்தது.

அதனால் மனைவிக்காக கொஞ்சம் அடக்கி வாசித்த நடிகர் சமீபத்தில் நடிகை வைத்த பார்ட்டியிலும் கலந்து கொண்டார். அப்போது இருவரும் அடித்த கூத்து பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டது.

இப்போது பார்த்தால் நடிகர் தன் அடுத்த படத்தில் இவர் தான் நடிக்க வேண்டும் என சொல்லிவிட்டாராம். இது இயக்குனருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

இருந்தாலும் நடிகரின் தொந்தரவு தாங்காமல் இப்போது நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்