சினிமா வாய்ப்பு இப்படித்தான் வருகிறது.. கற்றுக்கொண்ட வித்தை களமிறக்கும் மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன. அதன்பிறகுதான் விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆனால் ரசிகர்கள் மாளவிகா மோகனிடம் நடிப்பை எதிர்பார்ப்பதை விட புகைப்படத்தை தான் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது இவருடைய சமூகவலைத்தள பக்கத்தில் பல ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.

சமீபகாலமாக மாளவிகா மோகன் எந்த ஒரு பார்ட்டியும் மிஸ் செய்வதில்லையாம் தொடர்ந்து நண்பர்கள் செல்லும் விருதுகளுக்கு சென்று நண்பர்களுடன் என்ஜாய் பண்ணுவது மற்றும் பல நெருக்கமான புகைப்படங்களை வெளியிடுவது என தனது சேட்டையை தொடர்ந்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

malavika-mohanan-cinemapettai
malavika-mohanan-cinemapettai

மேலும் மாளவிகா மோகனுக்கு வாய்ப்பு வருவது அவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் என வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் தற்போது மாளவிகா மோகனன் பார்த்து பல நடிகைகளும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கிவிட்டனர் எனவும் கூறியுள்ளார்.

சினிமாவில் வெற்றி பெறுவதற்கு திறமை காரணமாக இருந்தாலும் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்கு கவர்ச்சி தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது. அதனால்தான் பல நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது வாடிக்கை ஆகிவிட்டது என பலரும் கூறிவருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்