வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பட வாய்ப்புக்காக கவர்ச்சி காடாக மாறிய குட்டி ஜானு.. இளசுகளை திணறடிக்கும் புகைப்படங்கள்

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரமான ஜானு கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை கௌரி ஜி. கிஷன். இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் மாஸ்டர் மற்றும் தனுஷின் கர்ணன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து அசத்தினார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் குட்டி ஜானு குமரி ஆகிவிட்டேன் என்பதை சொல்லும் விதத்தில் சோசியல் மீடியாவில் கவர்ச்சி தூக்கலான போட்டோ ஷூட்டை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இளசுகளை திணறடிக்கிறது.

பட வாய்ப்புக்காக கவர்ச்சி காடாக மாறிய கௌரி ஜி. கிஷன்

gouri-g-kishan1-cinemapettai
gouri-g-kishan1-cinemapettai

Also Read: திரிஷாவை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்.. எல்லாம் நயன்தாராவால் வந்த வினை

ஏனென்றால் அந்த அளவிற்கு கவர்ச்சி தூக்கலான உடையில் விதவிதமான ஆங்கிள்களில் போஸ் கொடுக்கிறார். அதிலும் கௌரி இப்போது வெளியேற்றி இருக்கும் புகைப்படத்தில் வெள்ளை நிற உடையில் அவருடைய முன்னழகு மற்றும் தொடையழகை முழுமையாக காண்பித்து, கவர்ச்சி காடாகவே மாறி இருக்கிறார்.

கவர்ச்சி தூக்கலான போட்டோ ஷூட்டை நடத்திய குட்டி ஜானு

gouri-g-kishan-2-cinemapettai
gouri-g-kishan-2-cinemapettai

இதை பார்த்த இளசுகள்,கௌரியை இன்ச் பை இன்சாக வர்ணிப்பதுடன், ‘யாராவது இந்த பொண்ணுக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுங்கப்பா!’ என்றும் கருத்துப் பதிவிடுகின்றனர்.

Also Read: இப்பவும் ரசிகர்களை பித்து பிடிக்க வைக்கும் த்ரிஷாவின் 10 படங்கள்.. இப்பவும் பீல்ட் அவுட் ஆகாத நடிகை

- Advertisement -

Trending News