அருவருப்பான விஷ பெண்மணி லட்சுமி ராமகிருஷ்ணன்.. பவர் ஸ்டாரை வைத்து வம்புக்கு இழுக்கும் வனிதா!

வனிதா விஜயகுமார் அவர்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்பவர். தற்போது பிக்பாஸ் ஜோடிகளில் ஏற்பட்ட விவாதம் வைரலாக பரவி வருகிறது. 1995ஆம் ஆண்டு” சந்திரலேகா என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

பின்னர் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தொலைக்காட்சிகளிலும் இவர் தொகுப்பாளராகவும், போட்டியாளராக பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார். பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக இருந்தவர்.

அதிலும் பல சர்ச்சையின் மூலமாக பிரபலமான. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் போட்டியாளராக உள்ளார். இந்நிலையில் தற்போது வைரலாக பரவி வருவது லட்சுமி ராமகிருஷ்ணன் உரையாடும் வீடியோ தான்.

பீட்டர் பாலை 3வது திருமணம் செய்து கொண்ட வனிதாவை ஒரு கட்டத்தில் லஷ்மி ராமகிருஷ்ணன் கிழித்து தொங்க விட்டார். இதற்காக இருவருமே மானநஷ்ட வழக்கு போட்டு இன்னும் பிரபலமானவர்கள்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் “பிக்கப் டிராப்” என்ற திரைப்படத்தின் புகைப்படம் வைரலானது. அதாவது பவர் ஸ்டாருடன் உரசிக்கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வனிதா வெளியிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ரசிகர் ஒருவர் டேக் செய்து இந்த ஜோடி எப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளனர்.

வேண்டுமென்றே வம்பு இழுப்பது போன்று வனிதா விஜயகுமார் ரசிகர் இந்த செயலை செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அதற்கு கண்ணீர் வரும் அளவிற்கு சிரித்தபடி உள்ள பிக்சரை போட்டு நகைச்சுவையாக இருக்கிறது, இனிமேல் எனக்கு எந்த போட்டோவும் டாக் செய்ய வேண்டாம் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அதை நீக்கி விட்டார்.

vanitha-marriage
vanitha-marriage

இருந்த போதிலும் அது வைரலாக பரவி வருகிறது. லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா அவரைப் பற்றி அவர் “அருவருப்பான விஷ பெண்மணி லட்சுமி ராமகிருஷ்ணன் என்றும் எனது ரகசிய அபிமானியாக தீவிர ரசிகையாக வந்ததற்கு நன்றி” என பதிவிட்டிருக்கிறார்.

- Advertisement -