Memes: மே 4ல இருந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.. இப்ப மட்டும் என்ன பனிமூட்டமாவா இருக்கு, ட்ரெண்டிங் மீம்ஸ்

summer-memes
summer-memes

Memes: இந்த வருடம் வெயில் மார்ச் மாதத்தில் இருந்தே வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. வீட்டை விட்டு வெளியில் போக முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

memes
memes

அதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் அக்னி மழை வந்துவிட்டதோ என நினைக்கும் அளவுக்கு சூரிய பகவான் ஒரு காட்டு காட்டிவிட்டார். இப்போது அக்னி நட்சத்திரம் வேற ஆரம்பிக்கப் போகுது.

memes-latest
memes-latest

அதை நெட்டிசன்கள் ஜாலி மீம்ஸ்களாக ஷேர் செய்து வருகின்றனர். இப்ப மட்டும் என்ன பனி மூட்டமாவா இருக்கு என பல மீம்ஸ்கள் வைரல் ஆகி வருகிறது.

latest-memes
latest-memes
funny-memes
funny-memes
summer-memes
summer-memes
memes
memes
Advertisement Amazon Prime Banner