புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

Memes: கோவாக்சின் போட்டனா கோவி ஷீல்டு போட்டனான்னு தெரியலையே.? ஹார்ட் அட்டாக் வந்தா தெரிஞ்சிடும், வைரல் மீம்ஸ்

Latest Memes: இன்று காலையிலிருந்து சோசியல் மீடியா திண்டாட்டமாக இருக்கிறது. கொரோனா காலத்தில் போட்ட தடுப்பூசியின் பக்க விளைவுகள் பகீர் கிளப்பி இருக்கிறது.

memes
memes

அதில் கோவி ஷீல்ட் போட்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக், ரத்தம் உறைதல், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சினை வரும் என்ற செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இதனால் பலரும் பயந்து போய் இருக்கின்றனர்.

memes-covid
memes-covid

ஆனால் குசும்புக்கார நெட்டிசன்கள் கோவாக்சின் போட்டதால நான் தப்பிச்சேன் என சில மீம்ஸ்களை போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes-funny
memes-funny
memes
memes
- Advertisement -

Trending News