பொறுக்கி நாய்களா என வெளுத்து வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்.. இந்த வாட்டி சீக்கியது யார் தெரியுமா.?

என்னம்மா இப்படி பண்றீங்க? என்றதுமே நமது நினைவிற்கு வருபவர்கள் விஜய் டிவி புகழ் “ராமர்” அவர்களும் மற்றும் அந்த வசனத்தின் சொந்தக்காரரான “லட்சுமி ராமகிருஷ்ணன்” அவர்களும்தான்.

பிரபல இயக்குனரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் டிக் டாக் மற்றும் சமூக நடவடிக்கைகள் பற்றி அதிகமாக பதிவினை வெளியிடுபவர். சிக்கந்தர் டிக்டாக்கில் பிரபலமானவர். ரவுடி பேபியான சூர்யாவுடன் இணைந்து பல டிக் டாக் வீடியோக்கள் பதிவிட்டுள்ளார்.

ரவுடி பேபி என்று அழைக்கப்படும் சூர்யா கவர்ச்சியான வீடியோக்கள் வெளியிடுபவர். சூர்யாவும் சிக்கா சேர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். சூர்யா பல திருமணங்கள் நடந்து விவாகரத்து ஆனவர் சிக்கா ஏற்கனவே திருமணம் ஆனவர்.

இந்நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்கின்றனர். அடிக்கடி டிக்டாக்கில் இருவரும் இணைந்து வீடியோக்களை அப்டேட் செய்வது , ஒன்றாக சேர்ந்தது போல வீடியோக்களையும் வெளியிடுவார்.

இந்நிலையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சிக்கா வெளுத்து வாங்கியிருக்கிறார். சிக்கந்தர் ஒரு வீடியோ பதிவில் லட்சுமி ராமகிருஷ்ணனை மிகவும் மோசமாக கமெண்ட் செய்துள்ளார். அப்பதிவில் லட்சு நான் லவ்வர் பாய், லேடிஸ் ப்ரோக்கர் என்று பலவாறு கமெண்ட் செய்துள்ளார்.

இந்த பதிவை கண்டு மிகவும் கோபமுற்ற லட்சுமி ராமகிருஷ்ணன் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். பொறுக்கி நாய்களா உங்களுக்கு அம்மா அக்கா தங்கச்சி இல்லையா நீயும் ஒரு அம்மாவின் தான் இந்த உலகிற்கு வந்தாய்.

sikka-suriya
sikka-suriya

இந்த நாய்கள் எல்லாம் திருத்தவே முடியாது என்று படு கோபமாக திட்டித் தீர்த்து விட்டார் லட்சுமிராமகிருஷ்ணன். உடனே இதற்கு பதிலளித்த சிக்கா மேடம் இது என்னோட ஐடி இல்ல யாரோ போலி ஐடி உருவாக்கி இவ்வாறு செய்துள்ளனர். தயவு செய்து என்னை நம்புங்கள் என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறுகிறார்.

- Advertisement -