கோ பட நடிகை கார்த்திகா ஞாபகம் இருக்கா? நெஞ்சில் ஸ்டிக்கர் ஒட்டி கவர்ச்சியாக வந்த லேட்டஸ்ட் புகைப்படம்

2011ஆம் ஆண்டு கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம்தான் கோ. இளைஞர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக சொன்னது.

இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஜீவாவின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் சிம்புதான்.

இந்த படத்தை மிஸ் செய்து விட்டு பின்னால் மார்க்கெட் போய் விட்டதே என சிம்பு புலம்புவது இன்று வரை காதில் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. மேலும் இந்த படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திகா நாயர்.

பிரபல நடிகை ராதாவின் மூத்த மகள். கோ படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன்பிறகு அன்னக்கொடி போன்ற சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவு வாய்ப்பு இல்லை.

தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சினிமா கைகொடுக்காமல் சீரியலுக்கும் சென்றார். தற்போது அதையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்மா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

karthika-nair-cinemapettai
karthika-nair-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்