தொப்பையும் தொந்தியுமாக இருந்த கிரணா இது? 15 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மான லேட்டஸ்ட் புகைப்படம்

விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கிரண். அதன் பிறகு இவருக்கு முன்னணி நடிகர்களான அஜித், கமல் போன்ற பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

அதிலும் குறிப்பாக இவருடைய படங்களில் இடம்பெறும் குத்துப் பாட்டிற்கு தனி நடிகைகள் தேவைப்படாது. அந்த அளவிற்கு கவர்ச்சியை காட்டுவார். அதன்பின் இவருடைய உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது.

இருப்பினும் இவருக்கு அத்தை, அக்கா போன்ற கதாப்பாத்திரங்கள் நடிக்க கிடைத்தாலும், இவர் ஏங்கியது ஹீரோயின் வாய்ப்பு தான்.

எனவே மீண்டும் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது உடல் எடையை  ஓரளவுக்கு இளைத்து, சற்றும் பொருந்தாத சின்னச்சின்ன உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

தொப்பையை குறைத்து விட்டேன் என தொப்பையை காட்டுவதற்குப் பதிலாக கண்டதையும் காட்டி எங்கே பார்ப்பது என்று ரசிகர்களை கன்பியூஸ் செய்துள்ளார் கிரண்.

வயது நாற்பதை தாண்டியுள்ள நிலையில் இன்னும் பட வாய்ப்புகளுக்காக படு கேவலமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், இன்னும் கொஞ்ச நாளில் மொத்தமாக கழட்டி கவர்ச்சியின் உச்சத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

kiran-weightloss-photo-cinemapettai
kiran-weightloss-photo-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்