அக்கா ரம்யா பாண்டியனுக்கு வேட்டு வைத்த கீர்த்தி பாண்டியன்.. மாடர்ன் உடையில் மஜாவாக போஸ்

கீர்த்தி பாண்டியன் – அருண் பாண்டியன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், அரசியல் என ஒரு கலக்கு கலக்கியவர். தமிழ் திரையுலகில் தனக்கென்ற தனி இடம் பிடித்தவர்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் வருவது அதிகரித்துள்ளது. அதில் யார் மக்களின் மனதில் நிற்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அந்த வகையில் நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

விளம்பர படங்களை இயக்கிய ஹரிஷ் ராம் இயக்கத்தில் குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருந்ததா படம் தும்பா. கீர்த்தி பாண்டியன், தீனா, தர்ஷன் உள்ளிட்டோர் நடித்தஇந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

இருப்பினும் தன மகளுக்காக மலையாளத்தில் தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வெளியான ஹெலன் படத்தை ரிமேக் செய்து வெளிவந்தது, எதிர்பார்த்த அளவு அந்த படம் ஓடவில்லை.

keerthi-pandiyan-1
keerthi-pandiyan-1

வழக்கமாக நடிகைகள் செய்யவது போன்று கீர்த்தி அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். ஸ்லிமாக கருப்பு உடையில் முழு முன்னழகை காட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

keerthi-pandiyan-2
keerthi-pandiyan-2
- Advertisement -