நாட்டாமை படத்தில் நடித்த மிச்சர் சாப்பிடும் பெண்ணின் மகனை பார்த்துள்ளீர்களா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் நாட்டாமை. சரத்குமாரின் திரைவாழ்க்கையில் இப்படம் முக்கிய இடத்தைக் கைப்பற்றியது.

பல வருடங்கள் கடந்தும் நாட்டாமை திரைப்படம் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு ரசிகர்களை மிகவும் பிரபலமான நாட்டாமை திரைப்படத்தில் பல நடிகர்களும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக குஷ்பு மற்றும் மீனா இருவரும் நடித்து தமிழ்சினிமாவில் அன்றைய காலத்தில் பிரபலமான நடிகையாக இருந்தனர். இப்படத்தில் கவுண்டமணி காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் ரசிகனிடம் பாராட்டைப் பெற்றது.

keerthi naidu
keerthi naidu

கவுண்டமணி படத்தில் பெண் பார்க்கச் செல்லும்போது நடுவில் ஒருவர் உட்கார்ந்து மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார் அவரது பெண்ணாக நடிகை கீர்த்தி நாயுடு நடித்திருப்பார்.

அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவை விட்டு மற்ற மொழியில் கவனம் செலுத்தி ஒரு சில படங்களில் நடித்தார்.

இப்படத்தில் ஒரு சில காட்சிகள் ரசிகர்களால் மறக்க முடியாது அப்படிப்பட்ட காட்சிகளில் இதுவும் ஒன்று. தற்போது கீர்த்தி நாயுடுவின் சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இப்பவே படத்தில் அவரது மகனும் இடம் பெற்றுள்ளதால் தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றனர்.

- Advertisement -