மெல்லிய மேலாடையுடன் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய கங்கனா.. சென்சார் போர்டு பார்த்தாலே மிரண்டு வாங்க!

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தற்போது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படமான ‘தலைவி’ படத்தில் நடித்துள்ளார்.

சர்ச்சை நாயகியான கங்கனா முன்னதாக பல கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார். இவர் க்ரிஷ் படத்தில் நடித்தபோது அந்தப்படத்தின் நாயகன் ஹிருத்திக் ரோஷனுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் காதலித்து வந்தநிலையில் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிரிந்துவிட்டனர்.

கங்கனா எப்போதும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு பிரச்சனையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் இவருக்கு சிவசேனாவுடன் பிரச்னை ஏற்பட்டது. இதையெல்லாம் தாண்டி இவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிடும் இவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த புகைப்படம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.ஒரு மெல்லிய மேலாடையை மட்டுமே அணிந்து மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். அந்தப்படம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப்படத்தோடு, வாழ்வதற்கும், இறப்பதற்கு இடையே காதலில் எந்த வித்தியாசமும் இல்லை, நம்பிக்கை இல்லாமல் இறக்கும் இருவரை மட்டும் பார்த்து நாம் வாழ்கிறோம். – காலிப் என ஹிந்தியில் குறிப்பிட்டிருந்தார்.