மனைவி ஆகாமலேயே கமலின் மயக்கத்தில் இருந்த 5 நடிகைகள்.. வயசானாலும் தலைவன் கெத்துதான்!

உலகநாயகன் கமலஹாசன் எத்தனையோ திரைப்படங்களில் நடித்தாலும் அவர் நடிக்கும் திரைப்படங்களில் கட்டாயம் முத்தக்காட்சிகள், ரொமான்டிக் காட்சிகள், கவர்ச்சி காட்சிகள் என அனைத்தும் இடம்பெறும். இதன் காரணமாகவே கமலஹாசனுடன் நடிக்க வேண்டும் என்றால் பல நடிகைகள் யோசித்த கதைகளுண்டு. இருந்தாலும் சில நடிகைகள் வேறு வழி இல்லாமல் கமலுடன் நடித்தனர். அப்படி தன்னுடன் நடித்த நடிகைகளுடன் கமலஹாசன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து விட்டு, சில வருடங்களில் அவர்களுடன் இருந்துவிட்டு பின்னர் பிரிந்து சென்ற நடிகைகள் ஏராளம். அதில் முக்கியமான ஐந்து நடிகைகளை தற்போது பார்க்கலாம்..

கௌதமி: நடிகை கௌதமி கமலஹாசனின் நடிப்பில் தேவர்மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தவர். கௌதமி வேறொருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்று ஒரு பெண் பிள்ளையுடன் இருந்த நிலையில், கமலஹாசன் கௌதமியுடன் லிவிங் டு கெதரில் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை வாழ்ந்து வந்தார். பின்னர் கௌதமிக்கு ஏற்பட்ட புற்று நோயால் அவதிப்பட்ட நிலையில், கமலஹாசன் அவரை சரியாக கண்டு கொள்ளாததால் தனது மகளின் எதிர்காலத்திற்காக கமலை விட்டு பிரிந்தார்.

Also Read : கமலஹாசன் போல் பல கெட்டப்பில் நடிக்கும் சிம்பு.. ஆஸ்கரை உறுதிசெய்யும் அடுத்த படம்

சிம்ரன்: கமலஹாசனின் நடிப்பில் பஞ்சதந்திரம், பம்மல்.கே. சம்மந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த சிம்ரன், கமலஹாசனுடன் சில வருடங்கள் லிவிங் டு கெதரில் இருந்தார். அன்றைய பத்திரிக்கைகள் கமல்ஹாசனுக்கும், சிம்ரனுக்கும் இடையே இருந்த உறவை வெளிப்படையாக அறிவித்த நிலையில், சிம்ரன் அவசர அவசரமாக தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு மகன்களுடன் செட்டிலாகி உள்ளார்.

ஆண்ட்ரியா: விஸ்வரூபம், விஸ்வரூபம்-2 உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்த ஆண்ட்ரியா அத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதெல்லாம் கமலஹாசனுடன் லிவிங் டு கெதர் இல் வாழ்ந்தார் என அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆண்ட்ரியா தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில் கமலஹாசனை சில வருடங்களுக்கு முன்பாகவே கழட்டி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : 50 வயதை நெருங்கியும் ஹீரோயினாக நடிக்கும் 4 நடிகைகள்.. இன்றுவரை விடாத கமலஹாசன்

பூஜா குமார்: விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பூஜா குமாரை கமலஹாசன் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் என்ற சர்ச்சையெல்லாம் வந்தது. அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் பல வருடங்கள் வாழ்ந்து வந்தனர். அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட பூஜா குமாரை அவரது நாட்டிற்கு செல்ல விடாமல் இங்கேயே கமலஹாசன் வைத்திருந்து அவருடன் வாழ்ந்து வந்தார். எப்படியோ கமலிடம் இருந்து தற்போது எஸ்கேப்பாகி பூஜா குமார் அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷா: நடிகை திரிஷா கமலஹாசனின் மன்மதன் அம்பு, தூங்காவனம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். 2010 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் அம்பு திரைப்படத்தின் போதெல்லாம் திரிஷாவும் கமலஹாசனும் ஒன்றாக தனிமையில் சந்தித்து பேசிய கிசுகிசுக்கள் வெளிவந்தன. தற்போது கூட கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க அவரே பல முயற்சிகள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : கமலஹாசன் தூவிய விதை.. தாலி நோ, லிவிங் டுகெதர் கலாச்சாரத்தில் ஊறிப்போன 8 ஜோடிகள்