பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்.. எந்த நடிகர் என்ன சொல்லியுள்ளார் தெரியுமா?

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்புகிறது பகத் பாசில் நடித்த “மாலிக்”.

இந்த திரைப்படத்தை ஆரவாரமாக கொண்டாடி வருகிறது ரசிகர் பட்டாளம். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிறது விக்ரம்.

இதன் படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற பகத் பாசிலை வெகுவாக பாராட்டி உள்ளனர் உலக நாயகனும் லோகேஷும்.லோகேஷ் கனகராஜ் இந்த படம் தியேட்டரில் வெளியிடப்பட்டிருந்தால் வேறலெவல் வெற்றியை பெற்று தந்திருக்கும் என குறிப்பிட்டாராம்.

fahadhfaasil-cinemapettai
fahadhfaasil-cinemapettai

மேலும் கமலஹாசனோ எனக்கு ஏற்ற சரியான வில்லனை தான் தேர்விட்டுள்ளார் லோகேஷ் என்றாராம். படப்பிடிப்பு தளத்தின் விடயம் பற்றி பகத்பாசில் மாலிக் படக்குழுவுடன் பகிரவே மாலிக் படத்தின் தயாரிப்பாளர் மகிழ்ச்சியோடு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -