பாக்கியலட்சுமி சீரியல் இருந்து விலகிய சீரியல்நடிகை.. வேறொரு சீரியலில் இருந்து நடிக்க வாய்ப்பு

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமானவற்றில் விஜய் டிவியும் ஒன்று. எப்போதும் சீரியல்களில் உச்சத்தை காட்டும் சன் டிவிக்கு போட்டியாக சீரியல்கள் வெளியிடுவதில் விஜய் டிவி பிரபலமானது.

குறிப்பாக தமிழ் பட டைட்டில்களை தேர்ந்தெடுத்து அதை சீரியல்களின் பெயர்களாக்குவது விஜய்டிவி தான் மௌண ராகம் ராஜா ராணி என்கிற வரிசையில் பாக்யலட்சுமி என்ற சீரியலும் ஒன்று.

சுசித்ரா மெயின் ரோலில் நடித்தாலும் நடிகை ஜெனிபர் ராதிகா என்கிற ரோலில் படு பிரபாதமாக நடித்து வந்தார். சினிமா பெரியவில் கை தராத நிலையில் ஜெனிபர் சீரியல்களில் களமிறங்கியுள்ளார்.

jennifer
jennifer

கலர்ஸ் டிவியில் அம்மன் விஜய் டிவியில் பாக்யலட்சமி என பிசியாக நடித்த ஜெனி சமீபத்தில் பாக்யலட்சுமி தொடரிலிருந்து விலகினார். தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தஅம்மன் சீரியலின் படப்பிடிப்பு துவங்க உள்ளதை அடுத்து ஜெனி அதற்கா மெனக்கடுகிறார்.

என்ன இருந்தாலும் பாக்யலட்சுமி சீரியல் போல ஜெனிக்கு செல்வாக்கு கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான்.

- Advertisement -