கவர்ச்சியில் அம்மாவை ஓரம் கட்டும் ஜான்வி கபூர்.. நீச்சல் உடையில் பார்த்து குளிர்காயும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன இருந்தாலும் இவருக்கு ஹிந்தியில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்க அதனை சரியாக பயன்படுத்தி பல படங்கள் நடித்தார்.

தற்போது அவரது மகளும் ஜான்வி கபூர் ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது ஏராளமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஹிந்தி திரையுலகில் இருக்கும் நடிகைகள் அனைவரும் கவர்ச்சி காட்டிய தயங்கியதில்லை அந்த வரிசையில் ஜான்வி கபூர் தொடர்ந்து பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் அதிகமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஸ்ரீதேவி சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். ஆனால் அவரது மகள் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது பார்க்கும்போது ஜான்வி கபூர் ஸ்ரீதேவி கெட்ட பெயர் தான் வரும் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் ஜான்வி கபூர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனக்கு தோன்றியதை எல்லாம் செய்து வருகிறார்.

janhvi kapoor
janhvi kapoor

தற்போது ஜான்வி கபூர் அவரது சமூக வலைதள பக்கத்தில் அதிக கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது ஜான்வி கபூர் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர் ஆனால் ஒரு சில ரசிகர்கள் சினிமாவின் ஆரம்ப காலத்திலேயே இவ்வளவு கவர்ச்சி காட்ட கூடாது எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்