குட்டி தொப்பையை காட்டி கிளாமரில் கிக் ஏற்றிய விஜே ஜாக்குலின்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற சீரியல் மூலம் பிரபலமானவர். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக கொண்ட ஜாக்குலின், தற்போது பீச்சில் இருக்கும் செம்ம அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் குண்டு பூசணிகவாக இருந்த ஜாக்குலினா இது என வாய் அடைத்து போய்விட்டனர்.

ஸ்லிமாக மாறி ஜாக்குலினை வர்ணித்து வருகின்றனர். இவர் தேன்மொழி பிஏ என்ற சீரியலிலும் நடித்து வருகிறார், இந்த சீரியல் பெண் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் எதிர் பார்த்து காத்துகொண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் ஜாக்குலின் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான உடை அணிந்து கிளாமராக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கிறக்கத்தில் ஏங்கிப் போய் உள்ளனர். மேலும் குட்டி தொப்பையை வைத்துக்கொண்டு இடுப்பை காட்டி ஜாக்குலின் வெளியிட்ட புகைப்படம் பல்லாயிரம் லைக்குகளை குவித்து வருகிறது.

jacqueline-cinemapettai
jacqueline-cinemapettai
- Advertisement -