வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

டான்ஸ் மாஸ்டராக வாய்ப்பு கேட்ட ஐட்டம் நடிகை.. இயக்குனர் கேட்ட அட்ஜஸ்ட்மென்ட்

பல திரைப்படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்த கவர்ச்சி நடிகை ஒருவருக்கு திடீரென வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகைகள் பலரும் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார்கள். அந்த வழியை தான் இந்த கவர்ச்சி நடிகையும் தேர்ந்தெடுத்தார்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு அவருக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே பிரபல இயக்குனர் ஒருவரிடம் டான்ஸ் மாஸ்டராக வாய்ப்பு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இயக்குனரோ பதிலுக்கு நீ என்ன தருவ என்று இரட்டை அர்த்தத்துடன் கேட்டிருக்கிறார்.

Also read: இயக்குனருக்காக நிறத்தை மாற்றிய நடிகர்.. காத்திருந்தும் காலதாமதம் செய்யும் அவலம்

அதை புரிந்து கொண்ட நடிகை நான் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்கவில்லை நடன இயக்குனராக தான் வாய்ப்பு கேட்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் இயக்குனர் தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

அந்த நடிகை திருமணத்திற்கு முன்பு பலரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்தாலும் திருமணத்திற்கு பிறகு கணவருக்கு நல்ல மனைவியாக இருந்திருக்கிறார். அதனால் வேறு யாரையாவது உங்களுக்கு செட் பண்ணி தருகிறேன் என்று இயக்குனரிடம் அவர் கேட்டிருக்கிறார்.

ஆனாலும் அந்த இயக்குனர் கவர்ச்சி நடிகை தான் வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்திருக்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் அந்த நடிகை அவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார். இப்படியாக சில திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்த அந்த நடிகைக்கு அதுவும் நிலைக்காமல் போகவே இப்போது அவர் சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கி இருக்கிறார்.

Also read: பலவந்தப்படுத்தி கொலை செய்த நடிகையின் கணவன்.. 11 ஆண்டுகளாக வச்சு செய்த கர்மா

- Advertisement -

Trending News