முதல்முறையாக மொத்த கவர்ச்சியும் இறக்கிய கீர்த்தி சுரேஷ்.. இளசுகளை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்

தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக தமிழில் எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் தெலுங்கில் மிக ஆர்வமாக நடித்து வந்தார். தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படமான தசரா நல்ல வரவேற்பை கொடுத்ததால் தொடர்ந்து இதை தக்க வைத்துக் கொள்வதற்காக கொஞ்சம் கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது சோசியல் மீடியாவில் இவருடைய புகைப்படங்கள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்தாவது அதிகமான பட வாய்ப்புகள் வரும் என்பதால் தொடர்ந்து இதே மாதிரி போஸ்களை கொடுத்து வருகிறார். இதனால் பட வாய்ப்புகளும் வரும் ரசிகர்களும் அமோகமாக இவருக்கு கிடைக்கும்.

Also read: 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஆர்வம் காட்டும் விஜய்.. முதல் ஆளாக கை கொடுத்த கீர்த்தி சுரேஷ்

அதிலும் இப்பொழுது வெளிவந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு வந்திருக்கிறது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் இளசுகளை சுண்டி இழுக்கும் விதமாக வெளியாகி உள்ளது. அதில் பச்சை நிறைய கவுனில் லேஸ் ஸ்லீலெஸ் டிரஸ் போட்டு பளபளப்பான தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதிலும் அவர் கொடுக்கிற ஒவ்வொரு போஸ்க்கும் அதிக ட்ரெண்ட் ஆகி ஒரு மெல்லிய அழகான நெக்லஸ் அணிந்துள்ளார். அதில் அவருடைய பட்டர்ஃப்ளை கண்ணுக்கு ஐ லைனர் போட்டு கண்ணாலே ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார். அந்த சிவந்த கண்களை பார்ப்பதற்கே மிக ரம்யமாக இருக்கிறது.

லேஸ் ஸ்லீலெஸ் டிரஸ் போட்டு பளபளப்பான தோற்றம்

keerthy-suresh-cinemapettai

Also read: பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த கீர்த்தி சுரேஷ்.. ஒரே பாட்டால் பயத்தில் இருக்கும் டாப் ஹீரோயின்கள்

மேலும் அழகிய உதட்டால் எக்ஸ்பிரஷன் கொடுத்து ரசிகர்களை குஜால் படுத்தி வருகிறார்.
அத்துடன் வெளிவந்த புகைப்படங்கள் அனைத்திலும் கிளாமராக அழகிய போஸ்களை கொடுத்துள்ளார். முக்கியமாக கையை தலையில் வைத்துக்கொண்டு அவர் கொடுக்கிற அந்த ஒரு போஸ் ரொம்பவே ஹாட்டான புகைப்படமாக இருக்கிறது.

இப்படி கீர்த்தி சுரேஷ் வெளியான ஹாட் புகைப்படங்கள் அனைத்தையும் பார்த்தாவது இனிமேல் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை வீடு தேடி வாய்ப்பைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ரம்யமான உதடு

keerthy-suresh-cinemapettai

பட்டர்ஃப்ளை போல் கண்கள்

keerty-suresh-cinemapettai

இளசுகளை சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்

keerthy suresh- cinemapettai

Also read: பட ப்ரோமோஷனில் படுமோசமாக நடந்து கொண்ட கீர்த்தி சுரேஷ்.. வாய் எடுக்காமல் செய்த சாகசம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்