ஒரு தடவை தெரியாதனமா நடிச்சு தொலைச்சுட்டேன்.. இனி முடியாது என தல தெரிக்க ஓடிய தமன்னா

தமன்னா சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். அதனால் அடுத்தடுத்த டாப் ஸ்டாருகளின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய், அஜித், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் தமன்னா நடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் தமன்னாவின் மார்க்கெட் குறைய தொடங்கியதும் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மேலும் தமன்னா ஒருவருடன் தெரியாமல் நடித்து விட்டேன், இனிமேல் அவரது பக்கட்டே தலை வைக்க மாட்டேன் என்ற அளவுக்கு தெறித்து ஓடிய சம்பவம் ஒன்று உள்ளது.

Also Read : தமன்னாவால் வாழ்க்கையை இழந்த பொன்னியின் செல்வன் நடிகர்.. கிசுகிசுக்க பட்டதால் ஏற்பட்ட பிரச்சனை

அதாவது முன்பு ஒரு காலத்தில் தமன்னா சில விளம்பரங்களில் நடித்துள்ளார். அந்த சமயத்தில் ஹன்சிகா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகளுடன் தமன்னாவும் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த விளம்பரத்தில் நடிப்பதற்கான சம்பளமும் தமன்னாவுக்கு முன்பே கொடுத்து விட்டனர்.

ஆனால் விளம்பரத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது தான் அதில் சரவணன் லெஜன்ட் அண்ணாச்சி நடிக்க இருக்கிறார் இந்த விஷயம் தமன்னாவுக்கு தெரியவந்துள்ளது. இப்போது அதிர்ச்சி அடைந்த தமன்னா வேறு வழி இல்லாமல் அந்த விளம்பரத்தை நடித்துக் கொடுத்தார்.

Also Read : கல்யாணம், குழந்தைக்கு ஆசை படும் தமன்னா.. பெற்றோரிடம் கூட பேசவே முடியாத நிலையில் மில்க்பூயூட்டி

அப்போதே தமன்னாவின் மார்க்கெட் சரிய தொடங்கியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக அதே விளம்பரத்தில் நடிக்க தமன்னாவை நாடி வந்துள்ளார்கள். அப்போது போன முறையே பணத்தை வாங்கியதால் தான் மனமில்லாமல் அந்த விளம்பரத்தில் நடித்தேன்.

இனியும் அந்த மனுஷன் கூட எல்லாம் என்னால நடிக்க முடியாது என முகத்திற்கு நேராகவே தமன்னா கூறிவிட்டாராம். மேலும் எவ்வளவு லட்சங்கள் கொடுத்தாலும் அவர் கூட நடிக்க மாட்டேன் என உறுதியாக கூறியுள்ளார் தமன்னா. அதனால் தான் முன்பு சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த தமன்னா அதன் பின்பு வெளியான விளம்பரங்களில் நடிக்கவில்லை.

Also Read : வித்தியாசமான புடவையில் மஜாவாக போஸ் கொடுத்த தமன்னா.. வைரலாகும் போட்டோ ஷூட்