வேதா கெட்டப்பில் இருக்கும் கிருத்திக் ரோஷன்.. விஜய்சேதுபதியை மிஞ்சி விடுவார் போல

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் விக்ரம் வேதா. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக மாதவன் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக மாதவன் நடித்திருந்தார். இவர்களது கூட்டணியில் உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தமிழில் இயக்கிய காயத்ரி புஷ்பா இருவரும் இணைந்துதான் ஹிந்தியிலும் இயக்கி வருகின்றனர். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் வித் ரிதிக் ரோஷன் ஓம் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஹிந்திக்கு ஏற்றபடி கதைகளில் சில மாற்றங்கள் செய்து படத்தை எடுத்து முடித்து உள்ளனர் நீண்ட வருடமாக எடுத்துவந்த இத்திரைப்படம் தற்போது தான் ஓரளவுக்கு படப்பிடிப்பை நடத்தி முடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் கிருத்திக் ரோஷன் கெட்டப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

hrithik roshan
hrithik roshan

கிருத்திக் ரோஷன் ஹிந்தியில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளதால் இப்படத்திலும் அவருக்கு கதாபாத்திரம் சரியாக பொருந்தும் என பலரும் கூறி வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் கிருத்திக் ரோஷன் கெட்டப்பை பார்த்து பலரும் அவருக்கு தான் இந்த கதாபாத்திரம் சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தை கூடிய விரைவில் திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் அதுமட்டுமில்லாமல் படத்தை தற்போது ப்ரோமோஷன் செய்யும் வேலையிலும் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதனால் கூடிய விரைவில் கிருத்திக் ரோஷன் விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் பலரும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்