ஹேராம் படம் எப்படி உருவானது தெரியுமா.? ஷாருக்கான் சம்பளத்தை கேட்டால் தூக்கி வாரி போட்டுடும்

உலகமே வியந்து பார்க்கக்கூடிய பல படங்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் இன்றுவரை பல ரசிகர்களின் படத்தினை புரிந்து கொள்ள முடியாமல் போவது வாடிக்கையாக தான் உள்ளது. அந்த வரிசையில் இடம் பெற்ற திரைப்படம் தான் ஹே ராம்.

கமல்ஹாசன் என்ற தமிழனால் உருவாக்கப்பட்டு பின்பு உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் தான் ஹே ராம். கற்பனைக் கதையை மனதில் வைத்துக்கொண்டு கமல்ஹாசன் இப்படத்தினை இயக்கினார்.

இந்த படத்தில் கற்பனையும் மாறக்கூடாது, உண்மையும் மாறக்கூடாது என்று கமல்ஹாசனால் தத்ரூபமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஹே ராம். இப்படத்தில் காந்தியை கொல்லுமாறு படம் எடுக்கப்பட்டது.

hey ram
hey ram

ஏனென்றால் காந்தி இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரியக் கூடாது என்று நினைத்தார்.  அது மட்டுமில்லாமல் சத்திய சோதனை என படக்குழுவினர் முதலில் பெயரை வைத்தனர். அதற்காக காரணம் காந்தி எழுதிய சத்திய சோதனை புத்தகம் தான்.

பின்பு காந்தி அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தை ஹேராம். அதனால் படத்திற்கு ஹே ராம் என பெயர் வைத்தனர். படத்தின் கடைசியில் காந்தியின் கொள்கையை புரிந்துகொண்டு அவரை கொள்ளாமல் இருப்பதுதான் படத்தின் கதை.

நடிப்பில் கமல்ஹாசன் மற்றும் ஷாருக்கான் மிக அழகாக தத்துரூபமாக நடித்திருப்பார்கள். இப்படத்திற்காக ஷாருக்கான் சம்பளம் வாங்காமல் நடித்திருப்பார். இன்று வரை ஒரு சில ரசிகர்களுக்கு இப்படம் புரியாமல் இருந்தாலும், ஒரு காலத்தில் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் தான் ஹே ராம். இப்படத்தின் மூலம் கமல்ஹாசன் உலக அளவில் இவரது புகழ் பேசப்பட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்