கள்ள உறவால் ரெட் கார்ட் வாங்கிய நடிகை.. கில்மா ஆட்டம் போட்ட வெங்கட் பிரபு ஹீரோயினுக்கு ஆப்பு

சினிமாவில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களுக்கு இடையே சில நேரங்களில் நிஜமாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிடும். அதுவே நேர்மையற்ற முறையில்  கல்யாண மாணவர்களுடன் வந்து விட்டால் பெரிய பிரச்சினையை உண்டாக்கி கேரியரை கெடுத்து விடும். அப்படி கும் நடிகை ஒருவராது கேரியர் நாசமாய் போய் உள்ளது

சமீபத்தில் நடிகை  ஒருவர் திருமணமாகி, குழந்தைகள் இருக்கும் ஹீரோவுடன் டேட்டிங் உறவில் இருந்து குடும்பம் நடத்தி வருகிறார். ஹீரோ மனைவி, குழந்தைகளை காண வீட்டிற்கு போவதில்லையாம். நடிகையுடன் மடியிலேயே தவம் கிடக்கிறாராம். எல்லாத்துக்கும் தெரிந்து விட்டது என இருவரும்  அப்பட்டமாகவே  வெளியில் ஊர் சுற்றி வருகிறார்களாம்.

இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என ஆத்திரப்பட்ட முதல் மனைவி கமிஷனர் ஆபீஸ் சென்று இருவர் மீதும் புகார் கொடுத்துள்ளார். மேலும் கணவர் தன்னை அடித்து உதைத்து துன்புறுத்துகிறார் எனவும் கேசை ஸ்ட்ராங்காக்கி உள்ளார். பிரச்சனையை கையில் எடுத்த சினிமாத்துறை நடிகைக்கு ரெட் கார்ட் போட்டு உள்ளது.

கில்மா ஆட்டம் போட்ட வெங்கட் பிரபு ஹீரோயினுக்கு ஆப்பு

மேற்கொண்டு அந்த நடிகை எந்த படத்திலும் நடிக்க கூடாது என  உத்தரவு போட்டது மட்டுமல்லாமல்  ஏற்கனவே கமிட்டான படங்களையும் நிறுத்தும்படி சொல்லியது. அந்த ஹீரோவையும் போலீஸ்அரெஸ்ட் செய்தது. நல்ல போய்க் கொண்டிருந்த ஹீரோயின் கேரியரை இந்த கள்ளதொடர்பு காலி பண்ணியது.

முதல் படமே பகத் பாசிலுடன் அறிமுகமான அந்த நடிகை, சத்யராஜ், சரத்குமார் என உயரமான  நடிகர்களுடன் ஜோடி போட்டவர். வெங்கட் பிரபு படத்தில் கில்மா பாட்டு ஒன்றுக்கு நடனம் ஆடினார். வெங்கட் பிரபு டீமில் உள்ள அனைத்து நடிகர்களும் அந்த நடிகையுடன் அந்த பாடலில் குத்தாட்டம் போட்டார்கள்.

- Advertisement -