முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நடிகை.. பிரபல நடிகரால் 3 முறை கருவை கலைத்த ஹீரோயின்

அக்கடதேச நடிகை என்றாலும் தமிழில் இவருக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனாலும் தனக்கு விருப்பமான கதையை மட்டும் தான் நடிகை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதிலும் தொடர்ந்து சில படங்கள் சருக்களை சந்தித்தது. இந்நிலையில் பிரபல நடிகருடன் நடிகை பழகி வந்திருக்கிறார்.

மேலும் லிவிங் டு கெதர் வாழ்க்கை முறையில் கணவன் மனைவியாகவே இருவரும் வாழ்ந்து இருக்கிறார்கள். ஆனால் இது வெளியுலகத்திற்கு தெரியாமல் மிகவும் ரகசியமாக வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை. மேலும் அந்த நடிகரால் மூன்று முறை கர்ப்பமாகி கருவை கலைத்திருக்கிறார்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

சிறிது நாட்கள் பிறகு இவர்களுக்குள் பிணக்கு ஏற்பட நடிகரை விட்டு விலகிப் போய்விட்டாராம் கதாநாயகி. அதன் பிறகு அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் பேசுகிறார். நடிகரும் எங்களுக்குள் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்ன வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் தன்னால் மூன்று முறை நடிகை கர்ப்பமாகி அதை கலைத்தும் விட்டார் என தனது நட்பு வட்டாரத்தில் கூறியிருக்கிறார். இந்த விஷயம் அரசல் புரசலாக பரவத் தொடங்கியது. மேலும் நடிகையின் தோழிகள் கர்ப்பமாகும் அளவுக்கு அலட்சியமாக இருப்பது என நடிகைக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

ஆனாலும் நடிகை அந்த பிரபல நடிகருடன் சேர்வதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார். எப்படியும் தனது மனைவியாக நடிகை ஆக்கிவிட வேண்டும் என நடிகர் துடித்துக் கொண்டிருக்கிறார். கடைசியில் என்ன நடக்கப் போகிறது என்பதை இன்னும் சில நாட்களில் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read : டப்பிங் ரூமிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்த கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தருவதாக நடிகர் செய்த கேவலமான வேலை

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்