புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

எதுக்குடா வம்பு, நம்பர் நடிகைக்கு லிப் கிஸ் கொடுக்க மறுத்த ஹீரோ.. ஹிட்டான ரொமான்டிக் படம்

4 வருடத்திற்கு முன்பு வெளியான இந்த படம் ஒரு ரொமான்டிக் திரைப்படம் என்றாலும் அதில் கிஸ்ஸிங், டச்சிங் என எதுவுமே இல்லை. ஆனால் ஹீரோ ஹீரோயின் இருவரும் கண்களிலேயே தங்கள் காதலை வெளிப்படுத்தியதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

தற்சமயம் தமிழ் சினிமாவில் ஆல்ரவுண்டராக கலக்கி கொண்டிருக்கும் முரட்டு ஹீரோ ஒருவர், இந்த ரொமான்டிக் படத்தில் நம்பர் நடிகையுடன் நெருக்கமாக நடிக்கக்கூடிய காட்சியை எழுதினர்.  அந்த படத்தின் ஏர்போர்ட் கிளைமாக்ஸ் காட்சியில் இருவரும் பிரிந்து செல்லும் போது ஒரு லிப் லாக் காட்சி இடம் பெற்றுள்ளது.

Also Read: ஐயோ போச்சே! பப்பி ஷேமாக லீக்கான வீடியோ.. கதறும் நடிகை, சமாதியான மார்க்கெட்

முதலில் இந்த படத்தின் கதையை மட்டுமே கேட்டுவிட்டு ஓகே சொன்ன ஹீரோ, அதன் பின் அந்த நம்பர் நடிகைக்கு லிப் கிஸ் கொடுத்தால் நிச்சயம் கிசுகிசுவில் சிக்கி விடுவோம். ‘எதுக்குடா வம்பு!’ என்று லிப் லாக் காட்சியில் நடிக்க முடியாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். இதனால் ரொமான்டிக் படத்தில் இருந்த அந்த காட்சியை நீக்கிவிட்டனர்.

அந்தக் காட்சி மட்டும் படத்தில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அந்த ஹீரோ தான் கஞ்சி ஆகி இருந்திருப்பார். ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த நம்பர் நடிகையை உடன் நடிக்கும் நடிகர்களுடன் சேர்த்து வைத்து பேசி இஷ்டத்திற்கு கிசு கிசுகிறார்கள். எதுக்கு சனியன தூக்கி பனியன்ல போட்டுக்கணும்னு அந்த ஹீரோ ஒதுங்கி விட்டார்.

Also Read:  பட வாய்ப்பை நம்பி லட்சக்கணக்கில் செலவு செய்த நடிகை.. ஆடம்பர வாழ்க்கையால் கடனில் தத்தளித்த சம்பவம்

ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த நம்பர் நடிகை தற்போது மாஸ் ஹீரோவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பை முடிந்த பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து வெளிநாடுகளில் சுற்றி கொண்டு இருப்பதாகவும், திருமணம் ஆன மாஸ் ஹீரோவுக்கு அந்த நடிகையின் மீது காதல் இருப்பதாகவும் கொளுத்தி போடுகின்றனர். இதனால் மாஸ் ஹீரோவின் மனைவி விவாகரத்து செய்யும் அளவுக்கு போனதாகவும் சொல்லப்பட்டது

நான்கு வருடத்திற்கு முன்பு நம்பர் நடிகையிடம் சிக்காமல் சிட்டாய் பறந்த முரட்டு ஹீரோ மட்டும் ஒருவேளை அந்த முத்தக் காட்சியில் நடித்திருந்தால் இவர்கள் இருவரையும் சும்மா விட்டு இருக்க மாட்டார்கள். இப்போது மாஸ் ஹீரோ சந்திப்பதை எல்லாம் அந்த முரட்டு ஹீரோவுக்கும் நடந்திருக்கும்.

Also Read: இரவு பந்திக்கு பண்ணை வீடு பரிசாக வாங்கிய நடிகை.. ஓனரை துரத்தி விளக்கு பிடிக்க வைத்த ஹீரோயின்

- Advertisement -spot_img

Trending News