வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கமலின் எக்ஸ் மனைவி மகளை பார்த்தீர்களா? புகைப்படத்தில் அம்மா யாரு பொண்ணு யாருன்னு தெரியல!

சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ரொமான்டிக் ஹீரோவாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் கமலஹாசன், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கௌதமியுடன் காதல் ஏற்பட்டு 12 ஆண்டுகளாக இருவரும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர்.

அதன்பின் இவர்களுக்கிடையே 2014 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றனர். அதன் பிறகு கௌதமி தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கௌதமி தனது மகளுடன் மிடுக்கான தோற்றத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கௌதமி மகளுடன் மிடுக்கான தோற்றத்துடன் இருக்கும் புகைப்படம்

goutami-1-cinemapettai
goutami-1-cinemapettai

Also Read: அறுவை சிகிச்சையில் மாத்திடலாம் என்ற கௌதமி.. உங்க போதைக்கு நான் ஊறுகாயா என கடுப்பான மகள்

இருவரும் ஒரே கலரில் உடை அணிந்து யார் பொண்ணு! யாரு அம்மான்னு தெரியாத அளவுக்கு இருக்கின்றனர். இந்த புகைப்படத்தில் கௌதமியை பார்க்கும் போது, அவர் 90-களில் கதாநாயகியாக நடித்த அதே இளமையான தோற்றத்திற்கு மாறி இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

கௌதமிக்கு 54 வயது என்று சொன்னால் யாரும் நம்ப முடியாது. அந்த அளவிற்கு 20 வயது குறைந்த மாதிரி இருக்கிறார். மேலும் கௌதமியின் மகளும் ஹீரோயின் ரேஞ்சுக்கு இருப்பதால், விரைவில் அவரும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 அம்மா யாரு பொண்ணு யாருன்னு தெரியல!

goutami-2-cinemapettai
goutami-2-cinemapettai

Also Read: பாபநாசம் 2 படத்தில் கௌதமிக்கு பதிலாக இவரா? முன்னணி நடிகரின் மனைவியாச்சே!

- Advertisement -

Trending News