கையை தூக்கி சேலையில் போஸ் கொடுத்த எருமசாணி ஹரிஜா.. கண்ட மேனி வர்ணித்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹரிஜா. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடித்து ஓரளவுக்கு அரசரிடம் பிரபலமானார் ஆனால் இவர் ஏற்கனவே பிரபல யூடியூப் சேனல் ஆன எருமை சாணி எனும் சேனலில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.

இந்த சேனலில் இவர் மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடித்த வீடியோக்கள் பல ரசிகர்கள் பார்க்கப்பட்டு வைரல் ஆகியன முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் பல வருடங்கள் போராடி பல ஏற்படும் வாய்ப்பு கேட்டு தான் வெற்றி பெற முடியும்.

ஆனால் தற்போது அப்படியில்லை இணையதளத்தின் வழியாக நமது தன்னிடம் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றால் சினிமா துறையில் இருந்து பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி இணையதளத்தின் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் நடித்து வருபவர் தான் ஹரிதா.

harija
harija

தற்போது ஹரிஜா ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் உடன் இணைந்து பல வீடியோக்கள் வெளியிட்ட எரும சாணி விஜய்யும் நடித்துள்ளார்.

சமீபகாலமாக இணையதளத்தில் பிரபலமாக இருப்பவர்களும் நடிகைகளைப் போல அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் அப்படி சரிதா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு சில ரசிகர்கள் வரவர ஹரிஜா வலைதளங்களில் சேட்டைகள் செய்து வருகிறார் எனவும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்