தோல் நிறத்தில் இறுக்கமான உடையில் வலம் வந்த ஹன்சிகா.. ஒரு செகண்ட் தூக்கி வாரி போட்டுசே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்கள் ஹன்சிகாவை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

ஹன்சிகா நடிப்பில் தற்போது மகா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் ஹன்சிகா மோத்வானி அறியப்படும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தினை எதிர்பார்த்துள்ளனர்.

சுந்தர் சி இயக்கிய படங்கள் அனைத்துமே ஹன்சிகா மோத்வானி கண்டிப்பாக ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆம்பள தீயா வேலை செய்யணும் குமாரு அரண்மனை உட்பட அனைத்து படங்களிலும் நடிக்க வைத்தார். ஆனால் ஹன்சிகா மோத்வானி தற்போது சுந்தர் சி இயக்கும் படங்களில் நடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் ஹன்சிகா மோத்வானி கால்ஷீட் பிரச்சினை என பலரும் கூறி வருகின்றனர்.

hansika motwani
hansika motwani

ஹன்சிகா மோத்வானி கொஞ்சம் குண்டாக இருந்தாலும் ரசிகர்கள் அனைவருக்கும் அது தான் பிடித்திருந்தது. ஆனால் சமீபகாலமாக ஹன்சிக மொத்தம் உடலை முழுவதுமாக குறித்து தற்போது ஒல்லியாக உள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தயவு செய்து உடல் எடையை குறைக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.

hansika motwani
hansika motwani

அதுமட்டுமில்லாமல் ஹன்சிகா மோத்வானி சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்து வருவதால் பல இயக்குனர்களிடம் கதையைக் கூறி வருகின்றனர். ஆனால் ஹன்சிகா மோத்வானி கதையைத் தாண்டி தனது கதாபாத்திரம் முக்கியத்துவம் அறிந்து தற்போது வரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஹன்சிகா மொத்தமாக ஒரு சில படங்களை வைத்துள்ளார்.

ஹன்சிகா மோத்வானி சமீபகாலமாக சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்