அரைகுறை ஆடையில் உல்லாசமாக சுற்றும் குணசேகரனின் மருமகள்.. மாடர்ன் டிரஸ்ஸில் எப்படி கலக்குறாங்க!

Gunasekaran’s daughter-in-law: வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரை நடிகர்கள் நடிகைகள் வந்து கொஞ்ச காலத்திலேயே மக்களின் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார்கள். அப்படி இரண்டு வருடங்களுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் மக்களிடத்தில் அமோக வரவேற்பை ஏற்படுத்தி விட்டது.

இதில் குணசேகரன் படித்த பெண்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து அடக்கி ஆள வேண்டும் என்று ஆணவத்தில் வீட்டுக்கு வந்த மருமகளை அடிமையாக்கி வருகிறார். ஆனால் இவருடைய கொட்டத்தை அடக்கும் விதமாக எப்பொழுது அந்த வீட்டிற்கு ஜனனி காலடி எடுத்து வைத்தாரோ, அப்பொழுதே குணசேகரன் ஆட்டம் கழண்டுவிட்டது.

கோடைக்கு எதமாக காத்து வாங்கும் ஜனனி

ethirneechal janani
ethirneechal janani

அப்படிப்பட்ட புரட்சிப் பெண்மணியாக நடித்து வந்த மதுமிதா கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்ததன் மூலம் தமிழுக்கு முதன்முதலாக எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய கதாபாத்திரம் பெண்கள் எதை நினைத்தாலும் சாதிக்க முடியும். சொந்த காலில் நின்னு அவர்களால் ஜெயிக்க முடியும் என்று ஒரு வைராக்கியத்துடன் இருக்கும் கதாபாத்திரமாக காட்டப்பட்டிருக்கிறது.

janani (1)
janani (1)

அதனால் தைரியம் இல்லாமல் குணசேகரனிடம் அடங்கிப் போயிருந்த மற்ற மருமகளை மீட்டெடுக்கும் விதமாக துணிச்சலுடன் செயல்படுவார். அப்படிப்பட்ட ஜனனி அவ்வப்போது சோசியல் மீடியாவில் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இப்பொழுது பீச்சில் அரைகுறை ஆடையில் உல்லாசமாக சுற்றி வருகிறார். அதுவும் மாடர்ன் டிரஸ்ஸில் டைட்டான 1 பீஸ் டிரஸ் போட்டு கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். இன்னும் கூடிய விரைவில் இந்த சீரியல் முடிய போவதால் தமிழில் இப்போதைக்கு பிரேக் எடுத்து அதன் பின் மறுபடியும் ஒரு நல்ல கதையுடன் என்டரி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -