ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

உள்ளாடை அணியாமல் நடித்த நடிகை.. கண்டுபிடித்து சோசியல் மீடியாவில் நாரடிக்கும் நெட்டிசன்கள்

சினிமாவில் ஹீரோயினாக நடித்து பிரபலமாகி விட்டாலே அந்த நடிகையின் செயல்பாடுகள் அனைத்தும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு கொண்டே இருக்கும். இதனால் அந்த நடிகைகள் சில தர்ம சங்கடத்திற்கு உள்ளாகும் சூழ்நிலையும் ஏற்பட்டு விடும்.

அப்படி ஒரு நிலைமை தான் முன்னணி நடிகை ஒருவருக்கும் நடந்துள்ளது. சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்ட அந்த நடிகை இப்போது பயங்கர கிளாமராக நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை தற்போது இன்னும் அதிக கிளாமராக நடித்து வருகிறார்.

இதுதான் தற்போது அவருக்கு வினையாக மாறி இருக்கிறது. ஏனென்றால் நடிகை சமீபத்தில் நடித்த ஒரு படத்தில் பயங்கரமாக குத்தாட்டம் போட்டிருந்தார். அந்தப் பாடலின் ஒரு காட்சியில் நடிகை உள்ளாடை அணியாமல் நடித்திருப்பதை ரசிகர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்து வரும் ரசிகர்கள் அதை சோசியல் மீடியாவில் பரவ விட்டு வருகின்றனர். இதுதான் திரையுலையில் தற்போது காட்டுத் தீ போல் பரவி வருகிறது. அதைப் பார்த்த நடிகையின் தீவிர ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

உண்மையில் அந்த குறிப்பிட்ட காட்சியில் நடிகை உள்ளாடை அணிந்திருக்கிறார். ஆனால் சிலர் நடிகையை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்று ஆபாசமாக மார்பிங் செய்த போட்டோக்களை பரவ விட்டிருக்கிறார்களாம்.

மேலும் அந்த போட்டோக்கள் சில ஆபாச வலைத்தளங்களில் படு வேகமாக பரவிக் கொண்டிருக்கிறதாம். இதனால் கொதித்தெழுந்த நடிகையின் ரசிகர்கள் தற்போது அந்த போட்டோ உண்மை இல்லை என்றும், தேவை இல்லாமல் வதந்தியை பரப்பாதீர்கள் என்றும் நடிகைக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

- Advertisement -

Trending News