சில்க் ஸ்மிதாவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியது யார் தெரியுமா.? அஞ்சாநெஞ்சன் பயில்வான் பேட்டி!

பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் பல்வேறு நட்சத்திரங்களை பற்றி எதார்த்தமாக பேசக்கூடிய வெளிப்படையாகவும் பேசக்கூடிய நபர் என்பது எல்லோரும் அறிந்ததே யாருக்கும் அஞ்சாமல் பல்வேறு உச்ச நட்சத்திரங்களை பற்றிய அவரின் கருத்துக்கள் குறிப்பிடும் நபரின் ஆதரவாறர்களையும் பார்க்க வைக்கும்.

இப்படயாக இன்றைய காலங்களில் வலம் வரும் பயில்வான் ரங்கநாதன் ரஜினி கமல் உட்பட பல்வேறு உச்ச நட்சத்திரங்களோடு நெருக்கமாக பழகியவர். எதார்த்தமாக சமீபத்திய சந்திப்பின் போது கவர்ச்சி புயல் “சில்க் ஸ்மிதா” பற்றி பேசினார்.

அப்போது பேசுகையில் சில்க் போன்ற ஒரு நடிகை தமிழ் சினிமாவில் இதுவரை கண்டதில்லை என்றும். பார்வையிலேயே வசியம் செய்யும் அளவிற்கான ஒரு நாயகி என்றும் குறிப்பிட்டார்.

மேலும் சில்க் ஸ்மிதாவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதில் இயக்குனர் இமயம் பாலு மகேந்திரா தான் முதலிடம் பிடிப்பார் என்றும், அவருக்கு உண்டான பாணியில் சரியாக நடிப்பார் சில்க்.

அவருக்கு என்ன காஸ்டியூம் கொடுத்தாலூம் முகம் சுழிக்காது அதனை பயன்படுத்தி நடிப்பார் எனறும் குறிப்பிட்டார். கமல் ரஜினிக்கு இணையாக ரசிகர்கள் சில்க்கிற்கு இருந்ததாகவும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்க அவர் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ரசிகர்களை சந்திப்பதையோ பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதையும் தெரிந்தே தான் தவிர்த்து வந்தார் என்றும் குறிப்பிட்டார். என்னதான் டாப் நடிகைகளே வரிசைகட்டி கவர்ச்சியில் மிரட்டினாலும் சில்க்கிற்கு நிகர் “சில்க்” தான்.

Silk-Smitha
- Advertisement -