திருமணமாகி 2 நாளிலேயே படப்பிடிப்புக்கு வந்த பிரபல நடிகை.. பொறாமையில் இருக்கும் மற்ற நடிகைகள்

பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். ஹிந்தி பேசவே தெரியாமல் ஹிந்தி பட உலகில் காலடி வைத்து சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஹிந்தியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை தனது தனித்துவமான நடிப்பு மற்றும் கவர்ச்சியான தோற்றத்தால் பலரின் இதயங்களைத் திருடியுள்ளார். இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் டயட் போன்ற விஷயங்களில் மிகவும் கவனத்துடன் இருப்பார்.

இவரை இன்ஸ்டாகிராமில் 40 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இவர் சமீபத்தில் பாலிவுட் நடிகரை காதலித்து திருமணம் கொண்டார். இவர்களது திருமணம் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த நடிகை திருமணமான மூன்றே நாளில் மீண்டும் படப்பிடிப்பில் நடிக்க வந்துவிட்டார்.

ஏனென்றால் இவருக்கு எக்கச்சக்க படங்கள் வரிசையில் நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் பல இயக்குனர்கள் இந்த நடிகையை வைத்து தான் படம் எடுப்பேன் என்று அடம் பிடிக்கிறார்கள். அதற்கு காரணம் இவர் படத்தில் ஒரு காட்சியில் நடித்தாலும் அந்த படம் மிகப்பெரிய ஹிட்டாகும்.

திருமணத்திற்குப் பிறகு நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விடும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் இந்த பாலிவுட் நடிகையின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே தான் போகிறது. இதனால் இவருக்கு இணையாக உள்ள மற்ற நடிகைகள் இவருக்கு மட்டும் படவாய்ப்புகள் குவிவதால் மற்ற நடிகைகள் மீது மிகுந்த கோபத்தில் உள்ளார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்