51 வயதிலும் குடிக்கு அடிமையான நடிகை ஊர்வசி.. தினமும் குறையாத தள்ளாட்டம்

தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஆட்டம் போட்ட நடிகைகள் என்று பார்த்தால் ஊர்வசிக்கு முக்கியமான இடமுண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். சினிமா மூலம் பெற்ற விருதுகள் என்று பார்த்தால் அடுக்கிக்கொண்டே போகலாம்.

காமெடி கதாபாத்திரம்,குணசித்திர நடிப்பு என்று அனைத்து திறமைகளும் பெற்றவர். இவர் 2000ஆம் ஆண்டு மனோஜ் என்பவரை திருமணம் செய்து 2008ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

பின்பு 2013ஆம் ஆண்டு சிவபிரசாத் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரபல சீரியல், தொகுப்பாளிணியாக நடித்து வரும் ஊர்வசிக்கு 51 வயசாகுது.

urvashi
urvashi

ஆனாலும் குடிப்பழக்கத்தை மறக்க முடியாமல் எங்கு சென்றாலும் பாட்டிலும் கையுமாக இருக்கிறாராம். இவருக்கு ஏன் இப்படி ஒரு பழக்கம் வந்தது என்று பார்த்தால் முதல் கணவர் மனோஜ் குடும்பத்துடன் சேர்ந்து குடிப்பார்க்கலாம், அந்த பழக்கம் தற்போது வரை விட முடியவில்லை என கூறுகிறார்கள்.

இந்த குடிப்பழக்கத்தினால் ஒருமுறை விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. இப்படி பல திறமைகள் இருந்தும் வளரும் நடிகைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஊர்வசி சினிமா துறையை விட்டு விலகி வருவது பல பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்