கேரளாவில் பகத் பாசிலை பின்னுக்கு தள்ளிய தெலுங்கு டாப் ஹீரோ.. 7 கோடிக்கு கூட போகாத பகத் பாசிலின் படம்!

தமிழ் சினிமாவில் வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் பகத் பாசில். அதன்பிறகு சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.தற்போது இவருக்கு தமிழிலும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் உள்ளனர்.

பகத் பாசில் படத்தை பொறுத்தவரை கேரளாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அதனாலேயே இவரது படங்களை வாங்குவதற்கு பல தியேட்டர் உரிமையாளர்களும் முன் வருவார்கள் ஆனால் தற்போது பகத் பாசில் நடித்துள்ள படத்தை எந்த ஒரு உரிமையாளருமான அதுதான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் வில்லனாக ஃபகத் பாசில் நடித்துள்ளார். இப்படத்தை தான் கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள் வாங்குவதற்கும் முன்வராமல் உள்ளனர் படத்தை 7 கோடிக்கு விற்க முடிவு செய்தவர்கள் யாரும் முன்வராததால் அதன்பிறகு 6 கோடிக்கு விற்க முன்வந்துள்ளனர் இருப்பினும் தியேட்டர் உரிமையாளர்கள் வாங்க மறுத்துள்ளனர்.

fahad-fasil-joins-pushpa
fahad-fasil-joins-pushpa

அதற்கு காரணம் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தியேட்டரில் படத்தைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் வருவதும் அறிவு என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வாங்க மறுத்துள்ளனர்.

இத்தனைக்கும் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனுக்கு கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே கேரளாவிலும் டப் செய்து வெளியிட்டு வருவது வழக்கம் இப்படி இருக்கும் போது இவர்களது படத்தை வாங்காமல் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -