இப்போதும் பின்னால் சுத்தும் எக்ஸ் லவ்வர்.. வேண்டாம் என துரத்தி அடிக்கும் கவர்ச்சி நடிகை

சின்னத்திரையில் இருந்து அறிமுகமான நடிகை ஒருவர் வெள்ளிதிரையில் எப்படியாவது படங்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதுவும் நீச்சல் குளம், கடல் என எங்கு பார்த்தாலும் போட்டோ சூட் எடுத்து வெளியிட்டு வந்தார்.

அவர் நினைத்த மாதிரியே வெளித்திரையிலும் வாய்ப்பு வந்தது. அதுமட்டுமின்றி இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்களும் பின்தொடர ஆரம்பித்து விட்டனர். ஆனால் நடிகைக்கு பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு எல்லாம் கிடைக்கவில்லை. புதுமுக நடிகர்கள், காமெடி நடிகர்கள் போன்றோர்களுடன் தான் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

Also Read : நெருக்கமான காட்சியில் நடிக்க தயங்கிய நடிகர், நடிகை.. கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த காரியம்

இவ்வாறு படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் தனது கவர்ச்சியான போட்டோ ஷீட்டை நடிகை நிறுத்திய பாடு இல்லை. இப்போதும் அரைகுறை ஆடையில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது எக்ஸ் காதலர் பற்றி நடிகை பேசி உள்ளார்.

அதாவது சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நடிகை ஒருவரை உருகி உருகி காதலித்து உள்ளார். ஆனால் இவர்கள் இடையே பிரேக்கப் ஆகியுள்ளது. மீண்டும் எக்ஸ் லவ்வர் தன்னைப் பின் தொடர்ந்து வருவதாக நடிகை கூறியுள்ளார். ஆனால் ஒருமுறை பிரிந்த காதல் மீண்டும் ஒட்டாது என்பது போல நடிகை கூறியுள்ளாராம்.

ஏனென்றால் அந்த நபர் மீது மிகுந்த நம்பிக்கையை நடிகை வைத்திருந்தாராம். அதைக் கெடுத்துக் கொள்ளும் படியாக ஒரு விஷயத்தை அவர் செய்ததால் நடிகை அவரை ரிஜெக்ட் செய்து விட்டார். இப்போதும் நடிகையின் பின்னால் அவர் சுற்றித்திரிந்தாலும் தனக்கு தேவையே இல்லை என மொத்தமாக ஒதுக்கி வைத்துள்ளார்.

Also Read : ஆண்கள் என்றாலே அலர்ஜி.. இளம் நடிகையை தவறான உறவுக்காக படாத பாடு படுத்தும் சீனியர் நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்