20 வயதில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த பாபநாசம் பட எஸ்தர்.. தாவணி போட மறந்துட்டீங்களா!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் எஸ்தர் அனில். தற்போது தமிழ் சினிமாவில் குழலி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் ரீல் மகளான அனிகா கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

Esther-anil-cinemapettai

தற்போது அவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக எஸ்தரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தாவணி இல்லாமல் பிங்க் நிற பிளவுஸ் மற்றும் பச்சை நிற பாவாடையுடன் வித விதமான போஸ் கொடுத்துள்ளார் எஸ்தர். நாளுக்கு நாள் எஸ்தரின் அதிகப்படியான கவர்ச்சி போட்டோஸை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர்.

Esther-anil-cinemapettai
Esther-anil-cinemapettai
Esther-anil-cinemapettai