இறுக்கமான டீ ஷர்ட்டில் சைடு போஸ் கொடுத்த எரும சாணி ஹரிஜா.. காட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம்

எரும சாணி என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஜா(Harija). இவரின் போடா எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதிக பார்வையாளர்களை கொண்ட யூடியூப் சேனல்களில் இதுவும் ஒன்று. விஜய்யும் ஹரிஜாவும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.

முன்னெல்லாம் சினிமாவில் சேர்வதற்கு ரொம்ப கஷ்டப் பட்டதாக பல முன்னணி நடிகர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் தற்போது பலர் தங்களது திறமைகளை யூடியூப் சேனல்களில் வெளிப்படுத்தி நேரடியாக சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் புகழ்பெற்ற ஹரிஜா தனது காதலரான அமர் ரமேஷ் உடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். ஹரிஜா தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் எருமசாணி விஜய்யுடன் நடித்து வந்த ஹரிஜா என்ன காரணத்தினால் அவரை விட்டு விலகினார் என்பது தெரியாமலேயே இருந்து வருகிறது. அதற்கான விளக்கத்தையும் அவர்கள் கொடுக்கவில்லை.

harija-cinemapettai
harija-cinemapettai

இந்நிலையில் சமீபத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்த ஹரிஜா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ளார். அந்த வகையில் தினமும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதிலும் சமீபத்தில் வெளியிட்ட இறுக்கமான டீசர்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

harija-cinemapettai-01
harija-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்